Sunday, January 30, 2022

#Victory King: பொன்னான காலம்!

Victory King's Status 1018 

காலம் பொன்னானது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வுகள்தான். அந்தக் காலங்களில் நாம் செய்த ஒவ்வொரு செயலும் நம் மனதில் உழன்று கொண்டேதான் இருக்கும். காசை இழந்தால் பெற்றுவிடலாம். காலத்தை இழந்தால் திரும்ப பெற முடியாது. எனவேதான் வாழுங்காலத்தை பொன்னாகக் கருதி நல்லதையே நினைக்க வேண்டும் நல்லதே செய்ய வேண்டும்.

VK

No comments: