Victory King's Status 1017
நாம் ஒருவரை எதிர்க்க வேண்டுமென்றாலோ ஆதரிக்க வேண்டுமென்றாலோ நேரடியாக செயல்படுத்த வேண்டும். சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஒருவரை எதிர்க்க மற்றொருவரை ஆதரிப்பது அநாகரிகமான செயல் என்பதோடு நாம் ஆதரித்தவரே நமக்கு எதிரியாக மாறி நம்மை அழிக்கவும் நேரிடலாம். சிந்திப்போமே!
VK
No comments:
Post a Comment