Victory King's Status 1010
அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம். ஆனால் நமக்கென சிறந்த வழியை நாம் தேர்ந்தெடுக்கும் வரையிலும் வெற்றி என்பது நமக்கு கிடைக்காத ஒன்றுதான். ஒருவரை கண்டுஅவர்கள் நன்றாக வாழ்ந்தால் அவர்கள் போல் தானும் வாழ வேண்டும் என்று நினைப்பதை தவிர்த்து அவர்களை போலவே நாமும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால்தான் நாம் நம் வாழ்க்கையில் முன்னெற முடியும்.
VK
No comments:
Post a Comment