Victory King's Status 1014
நமக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்நாள் முழுவதும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து நம்முடனே பயணம்செய்யும் ஒரே நண்பன் நம் மனசாட்சி தான். எனவே நம் மனசாட்சி நாம் மற்றவர்களுக்கு துரோகம் செய்யும் பொழுது அவர்கள் நமக்கு தண்டனை கொடுக்காவிட்டாலும் நம் மனசாட்சியே நம்மை அமைதியாக இருக்க விடாமல் நம்மை அணு அணுவாக சித்திரவதை செய்து நம்மை கொன்றுவிடும்.
VK
No comments:
Post a Comment