Saturday, January 8, 2022

#Victory King: இறைசக்தி

Victory King's Status - 1002

பிரச்னையிலும் துன்பத்திலும் உழன்றாலும், அந்த நிலையிலும் மனதைத் தளரவிடாமல் இறைசக்தி நம்மை நிச்சயம் மீட்கும் என்பதை பரிபூரணமாக யார் உணர்கிறார்களோ அவர்களே தம் வாழ்க்கையை இயல்பாகவாழ்ந்து வெற்றியடைய செய்யமுடியும்.

VK

No comments: