Victory King's Status - 1005
துரோகம் செய்வது கொலை செய்வதற்கு சமம்.அதிலும் துரோகத்தை செய்து விட்டு, அந்த குற்ற உணர்வு சற்றும் இல்லாமல் திரிபவர்கள் தான். மிகச் சிறந்த துரோகிகள். இத்தகையோர் தாங்கள் செய்த பாவத்இற்கு தங்கள் வாழ்க்கையையே அழித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தங்கள் சந்ததியினர் வாழ்க்கையையும் சேர்த்து அழிக்கின்றனர். சிந்திப்பீர்!
VK
No comments:
Post a Comment