Sunday, January 23, 2022

#Victory King: சுயநலம்!

Victory King's Status 1012

இன்று அடுத்தவர்கள் வலியை உணராமல் சுயநலமாக செயல்படுபவர்கள் நாளை அவர்களுக்கு அந்த நிலை வரும்போது தாங்கிப் பிடிக்கக்கூட ஆள் இல்லாத அனாதைகள்தான். இதுதான் இயற்கையின் நியதி!

VK

No comments: