Status 2021 (20)
சொன்ன சொல்லை காப்பாற்றாமலும், அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமலும், செய்யும் தவறுகளை தவறாக நினைக்காமலும, ஒருவருக்கு துரோகம் செயதுவிட்டு அவரிடமே எதுவுமே நடக்காதது போல் சகஜமாக பேசி தார்மீக பயமே இல்லாமல் இருப்பவனுக்கும் இதயநோய் வராது. அவர்களுக்கு இதயம் என்று ஒன்று இருந்தால்தானே? ஆனால் அப்படிப்பட்டவர்கள் இதய நோயில் இருந்து தப்பலாம் ஆனால் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் வாழ்க்கை சூனியமாகி காணாமல் போய்விடும். எனவே சொன்ன சொல்லைக் காப்பாற்றி நயவஞ்சகத்தை தவிர்த்து தார்மீக சிந்தனையோடு நாம் வாழ்க்கை நடத்தினால் நாம் எப்போதும் ஆத்ம திருப்தியோடும் மற்றவர்கள் மத்தியில் மதிப்போடும் வாழ்வோம். வாழ்வில் எப்பொழுதும் நலனையே பெறுவோம்
Victory King (VK)
No comments:
Post a Comment