Status 2021 (126)
நம்மால் ஒருவருக்கு பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தால்அந்த இடத்தவிட்டு நாம் விலகிட வேண்டும். அது உறவானாலும் சரி. உயிர் நட்பாக இருந்தாலும் சரி. ஆயிரம் உறவுகள் துணையாக இருந்தாலும் நம் வாழ்வை நாம்தான் எதிர்க்கொள்ள வேண்டும் அவரவர் பாதை அவரவர் பயணம். அவரவர் மனம் அவரவர் வாழ்க்கை.ஒரு கதவு மூடப்பட்டாலும் அதை விட சிறந்த வழி ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்து இன்றைய நாளை சிறப்பாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாளை என்பது விதியின் கைக்குள் என்பதை நாம் நன்கு உணர்ந்து நம் வாழ்வை இனிமையாக கடத்த முயல வேண்டும்.
Victory King (VK)
No comments:
Post a Comment