Status 2021 (131)
நாம் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தவர்
நமக்கு துரோகம் செய்து விட்டாரே
என்று வருத்தப்பட வேண்டாம். நம்பிக்கை வைத்ததால்தான் அவருடைய சுயரூபம் நமக்குத்
தெரிந்தது. இதுவும் நமக்கு ஒரு
அனுபவம்தான். நாம்தான்
கவனமாக இருக்க வேண்டும். ஒருவர்
நம்மை புகழ்ந்தால் அதில் மயங்காமலும் இகழ்ந்தால்
தளராமலும் உள்ள மனப்பக்குவத்தோடு நியாயத்தின்
பக்கம் நாம் நின்று வாழ்க்கையை
கடத்தினால் துரோகிகள் நம்மிடம் கூட இருந்தே குழிபறிக்க
முடியாது. எனவே நாம் இருக்கும்
வரை துரோகிகளை நம்மிடம் அண்டவிடாமல் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்து நம்மை நாம் பெருமைப்படுத்தி
கொள்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment