Status 2021 (138)
எதுவுமே நிரந்தரமில்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும்? கவலையை விடுங்கள். வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள். வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல. மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை. மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும். இறக்கத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு இருப்போமே!
அன்னை தெரசா
இன்றைய நிலையில் இன்றிருப்போர் நாளை இல்லை என்று இருக்கும் பொழுது நாம் அன்னை தெரசாவின் அருளுரையை மனதில் கொண்டு வேண்டா வெறுப்புடன் வாழ்ந்து மடிவதை விட அன்புடன் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்து நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ வைப்போமே.
Victory King (VK)
No comments:
Post a Comment