Status 2021 (122)
நடந்ததை நாம் மறக்க முடியாது ஆனால் நாம் நினைப்பதை மாற்றிக்கொள்ளலாம். அதனால் நடந்ததைப் பற்றி பிறரிடம் அதிகம் தெரிந்து கொள்ளவும் வேண்டாம் நம் கருத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம். ஏனெனில் இரண்டுமே நம் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும். எனவே நாம் நாமாக இருப்போம் விரும்பினால் நம்மோடு மற்றவர்கள் பழகட்டும் வெறுத்தால் விலகட்டும். மனநிம்மதி இருந்தால்தான் ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே அதற்கேற்ப நாம் வாழ்ந்து வளம் பெறுவோம்.
Victory King (VK)
No comments:
Post a Comment