Status 2021 (124)
மண்ணில் ஈரம் இருக்கும் வரை செடியின் இலைகள் வாடுவதில்லை. அதுபோல் மனதில் உறுதியும் நம்பிக்கையும் இருக்கும் வரை நாம் எடுக்கும் எந்த முயற்சியும் தோல்வி அடைவதில்லை. மனதளவில் நாம் தளர்வடையும் போழுது நமது சூழலை சுமூகமா க்கி இனிய காட்சிகளைக் கண்டு களித்து காதுகளினால் நல்ல விஷயங்களையே கேட்டு மனதை மகிழ்வடையைச் செய்து நம் மனதை ஊக்க சக்தி அடைய செய்து மீண்டும் நாம் புத்துணர்ச்சி அடைந்து எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவோம். மனதை மகிழ்விப்பது நம் கையில்தான் உள்ளது என்பதை நாம் நன்கு உணர்ந்து செவ்வனே செயல்பட்டு சிறப்பாக வாழ்வோம்.
Victory King (VK)
No comments:
Post a Comment