Thursday, May 27, 2021

உதவி!

 Status 2021 (143)

உதவி என்பது உங்களிடம் எஞ்சியதை பிறருக்கு அள்ளிக் கொடுப்பதல்ல. பிறருக்கு தேவையான பொழுது தேவையான நேரத்தில் தேவையானதை நம்மால் முடிந்த அளவு கொடுத்து உதவுவதே. எனவே, நாம் நல்லவற்றையே சிந்திப்போம், நல்லவற்றையே செயல்படுத்துவோம், நல்லவற்றையே திட்டமிடுவோம். மற்றவர்களுக்கு மனமுவந்து  உதவி செய்யும் மனப்பக்குவம் தானாகவே நமக்கு வந்தடையும்.

Victory King (VK)

No comments: