Status 2021 (121)
ஏனோ தெரியல என் வாழ்க்கையில் நான் ஆசைப்பட்டது எதுவும் எனக்கு கிடைப்பதில்லை, நான் பாசம் வச்ச யாரும் என்னோடு கடைசி வரையில் இருந்ததுமில்லை என்று தனிமையில் இருக்கும்போது சிந்தித்து வருந்துவதை விடுத்து ஒரு சமயத்தில் நமக்கு ஆறுதலாக பாசத்தோடு இருந்த உறவுகள் நம் ஆயுள் முழுவதும் அப்படியே இருக்க முடியுமா என்று சிந்தித்து அந்த நினைவலைகளை மானசீகமாக கண்முன் கொணர்ந்து மகிழ்வதுடன் இன்றைய சூழ்நிலையில் நாம் இப்படித்தான் இருக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்து மனதை தெளிவாக்கி மகிழ்வுடன் வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment