Status 2021 (135)
நாம் மகிழ்வுடன் வாழ நாம் ஒருவருக்கொருவர் தகுதிகள் பார்க்காமல் மதித்து வாழ வேண்டும். மதித்தல் என்றால் சொல் செயல் நம் சிந்தனை அனைத்திலும் மனிதாபிமானத்தோடு இருத்தல்தான். மற்றவர்கள் நம்மை மதிக்கிறார்களா என்பதை விடுத்து நாம் எந்த நிலையிலும் நம் பண்பிலிருந்து மாறாது இருந்தாலே ஏதாவது ஒரு நிலையில் மதிக்காத அவர்களும் நம்மை மதிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதுபோல் நம்மை நாம் நேசித்தாலே நமக்கு ஒரு திருப்தி கிடைக்கும். நம் செயல் சிறப்பாக உள்ளது என்பதை நம் மனம் நேசித்தால் போதும். மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் நம்மை நாம் நேசித்து மன மகிழ்ச்சியோடு வாழ முயற்சிப்போமே!
Victory King (VK)
No comments:
Post a Comment