Status 2021 (119)
நாம் ஒரு செயலை செய்ய நினைத்தால் எதற்காகவும், அதை தாமதிக்காமல் உடனே அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். எப்பொழுதுமே ஒரு புது செயலில் ஈடுபடும் பொழுது அதற்கு ஓர் எதிர்மறை பேச்சுக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாது நேற்றைய விளைவுகளை எல்லாம் மனதில் கொள்ளாது நம் இன்றைய செயலிலின் நாளைய நிலை என்ன என்பதை மட்டும் சிந்தித்து சிறப்பாக செயல்பட்டால் நாம் எடுத்த செயலில் வெற்றி என்பது நிச்சயம். எப்பொழுதும் தொலைநோக்கு சிந்தனையோடு செயல்பட்டு நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment