Status 2021 (118)
நம்பிக்கையை இழந்து எல்லாம் முடிந்துவிட்டது என்று மனம் உடைந்து போகாமல் இது முடிவு இல்லை, ஒரு சிறிய தடங்கல் தான் என்றெண்ணி நாம் முன்னேற வேண்டும் எத்தனை கைகள் நம்மை கை விட்டாலும் நம் நம்பிக்கை நம்மை கை விடாது! எனவே, எந்த தருணத்திலும் நாம் நம்பிக்கையை தளர விடாமல் தொடர்ந்து முன்னேறி வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்!
Victory King (VK)
No comments:
Post a Comment