Tuesday, April 20, 2021

மனிதாபிமானம்!

 Status 2021 (109)

யார் யாரிடம் எப்படி பழக வேண்டும் எந்த அளவுக்கு பழகவேண்டும் என்பதிலிருந்து நாம் ஒரு பாடத்தை கற்றுக் கொள்ள முடிகிறது. தகுதி பார்க்காமல் எல்லோரிடமும் சமத்துவமாக பழகும்பொழுதும் சரி, உயர்ந்தோர் தாழ்ந்தோர் உயர்மட்ட அதிகாரிகள் நமக்குக் கீழ் பணிபுரிபவர்கள் என தகுதி பார்த்து பழகும் போதும் சரி சில இடர்பாடுகளை சந்திக்கத்தான் நேரிடும். இதனை நாம் பாரபட்சமில்லாமல் சமாளிப்பது தான் மனிதநேயம். யாரிடம் பழகினாலும் எப்பொழுதும் மனிதாபிமானத்தோடு பழகுவதுதான் பண்பு. அனைவரையும் அரவணைப்போம் பண்போடு வாழ்வோம்!

Victory King. (VK)

No comments: