Status 2021 (113)
மற்றவர்கள் நம்மை பாராட்டுவதற்கும் பழி சொல்வதற்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்தால் நம்மால் எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெற முடியாது. அத்தகைய சமயங்களில் நாம் செவிடர்களாய் மாறி அதனைப் பொருட்படுத்தாமல் நம் முயற்கையில் நாம் தெளிவாக இருந்து பீடு நடை போட்டால் வெற்றி என்பது நமக்கு நிச்சயம். நம் மனதை நாம் கட்டுப்படுத்த இதுவும் ஒரு யுக்தியமாகும். இதனை முயற்சித்து வெற்றி பெற்றால் முன்னேற்றம் நம் கையில்!
Victory King (VK)
No comments:
Post a Comment