Status 2021 (99)
நாம் எப்போதும் நேற்று நடந்ததை பற்றியே நினைத்துக் கொண்டிருக்காமல் நேற்று நடந்ததிலிருந்து கற்றுக்கொண்டதை இன்று சிறப்பாக செய்து நாளை இதைவிட சிறப்பாக அமைய என்ன செய்யலாம் என்று யோசித்து அதில் கவனம் செலுத்தினால், இன்றும் நமக்கு சிறப்பாக அமையும், நாளையும் சிறப்பாக அமையும். அதை விடுத்து நேற்று இடர்பாடுகள் ஏதேனும் இருந்திருந்தால் அதனையே நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்தால் இன்றும் நமக்கு சிறப்பாக அமையாது நாளையும் சிறப்பாக அமைவது கடினம். எனவே நாம் செய்ததின் சிறப்பை மட்டும் சிந்தித்து செயல்பட்டு மேலும் நாம் சிறப்பாக வாழ முயல்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment