Status 2021 (108)
அடுத்தவர்கள் இன்னலில் இருக்கும்போழுது உபகாரம் செய்தல் நலிந்தோர்க்கு நன்மை செய்தல் விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்று பண்போடு பேசி அன்போடு உபசரித்து விருந்தளித்தல் உறவினர்களை அரவணைத்தல் இவை அனைத்தும் பண்பானவர்களுக்கான நற்குணங்கள். இந்த நற்குணங்கள்தான் நம் கூடவே கடைசி வரையில் இருந்து நமக்கு பெருமை சேர்ப்பதுடன் நம் சந்ததியினரையும் அதன்படி வழிநடத்தி அவர்கள் வாழ்க்கையையும் வளமாக்கும். நம் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் இந்த சொத்து பொன் பொருள் சேர்த்து வைப்பதைவிட சிறந்தது. நம் குடும்பம் தழைக்க முயற்சிப்போமே!
Victory King (VK)
No comments:
Post a Comment