Status 2021(115)
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை, நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை!
கண்ணதாசன் பாடல்
ஒரு சிலர் தன் கடந்த கால வாழ்க்கையை மனதிலேயே நினைத்து நினைத்து "நாம் அனைவருக்கும் ஓடி ஓடி உழைத்தோமே நல்ல விஷயங்கள் எல்லாம் சிறப்பாக நடத்தி வைத்தோமே இன்று நமக்கு நல்ல வசதிகள் இருந்தும் நம்மால் நம் குழந்தைகளுக்கு அப்படி எல்லாம் செய்து பார்க்க முடியவில்லையே" என்ற ஆதங்கத்தை விடுத்து அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் நம்மிடம் மிக பாசத்தோடும் அன்புடன் பேசி மகிழ்கிறார்களே அதனைக் கேட்டு மகிழ நமக்கு மனோதிடமும் இருக்கிறதே என்பதை நினைத்து மகிழ்ந்து நமது வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து நம் உடலை பேணி காத்து உற்சாகத்துடன் இருப்போமே!
Victory King (VK)
No comments:
Post a Comment