Status 2021 (93)
நாம் எவ்வளவுதான் கற்றிருந்தாலும் நமக்கு எவ்வளவு விஷயம் தெரிந்திருந்தாலும் ஒரு வேலை என்று வந்துவிட்டால் கவுரவம் பார்க்காமல் அமைதியாக ஒரு வேலைக்காரனை போல் அதனை மற்றவர்களோடு இணைந்து செயல்பட்டால் மற்றவர்களுக்கு நம்மீது மதிப்பும் மரியாதையும் கூடும். நம்மோடு பணிபுரிவர்களும் பொறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் நமக்கு ஒத்துழைப்பு கொடுத்து நமது வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். ஒருங்கிணைந்து உழைப்போம். அமைதியாக வாழ்க்கையை கடத்துவோம்!
Victory King (VK)
No comments:
Post a Comment