Status 2021 (112)
மரத்தில் ஏற முடியாத மனிதன் தான் ஒரு போதும் மரத்திலிருந்து விழுந்ததில்லை என்று பெருமை பேசிக் கொண்டிருப்பதைப் போல், தான் எந்தவித முயற்சியும் செய்யாமல் எந்த செயலிலும் ஈடுபடாமல் தான் அதை செய்தேன் இதை செய்தேன் என்று வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு மற்றவர்களை ஏமாற்றி வருவது, மற்றவர்கள் அதை நம்பும் வரை அவருடைய காலம் ஓடும். மற்றவர்கள் அவருடைய உண்மை நிலை உணரும் பொழுது தலைகுனிந்து ஓடி ஒளியும் நிலைதான் வரும். எனவே வாய்ச் சவடாலை விடுத்து ஆக்கப்பூர்வமான செயலில் நாம் முழுமையாக ஈடுபட்டு நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்வதுதான் நமக்கு கௌரவம்.
Victory King (VK)
No comments:
Post a Comment