Status 2021 (96)
வாழ்க்கையில் காசு.. பணம்..
முக்கியமில்லை.. நம்மகிட்ட
அன்பு காட்ட ஒருத்தர் இருந்தா
போதும் வாழ்க்கை முழுவதும்
சந்தோஷமாக வாழ்ந்திடலாம்.
சந்தோஷத்தை அடுத்தவர்களிடம்
எதிர்பார்க்கும் நேரத்தில் நாம் நம்
சந்தோஷத்தை
தொலைத்து விடுகிறோம்.
நாளைக்கு நாம் இருப்போமோ..?
என்று தெரியாது அதனால்
இந்த நிமிடம்.. இந்த நொடி..
சந்தோஷமாக இருப்போமே!
Victory King (VK)
No comments:
Post a Comment