Status 2021 (95)
கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே உண்மையான குருடன்.
- மகாத்மா காந்தி
ஒருவனுக்கு உடலில் எந்த ஊனம் இருந்தாலும் அவர்கள் மிகவும் புத்தி கூர்மையுடன் இருப்பார்கள். ஆனால் அவனுடைய புத்தியில் மட்டும் ஊனம் வந்துவிட்டால் உடலுறுப்புகள் அனைத்தும் வலிமையாகவும் செழுமையாகவும் இருந்தாலும் அறிவை சரியான வழியில் பயன்படுத்த முடியாமல் குறுக்கு வழி, கேடுகட்ட செயல்கள், சுயநலத்தின் உச்சம், இவைகளில் நாட்டம் சென்று தன்னைத்தானே அழித்துக் கொள்வார்கள். இவர்கள்தான் உண்மையிலேயே ஊனப் பிறவிகள். எனவே அறிவை வளர்ப்போம். உடலை வளைப்போம். நாம் வாழும் காலத்தை மானத்தோடு கழிப்போம்!
Victory King (VK)
No comments:
Post a Comment