Status 2021 (111)
எல்லாவற்றிற்கும் பயந்து பயந்து யோசித்துக் கொண்டிருப்பதை விட நாம் முயற்சித்துப் பார்த்தால், கிடைத்தால் வெற்றி... இல்லாவிட்டால் அனுபவம். இரண்டுமே வாழ்க்கைக்கு தேவைதானே. அனுபவம் என்பது ஒரு வித்தியாசமான ஆசிரியர். பாடத்தைக் கற்றுக்கொடுத்து பரிட்சை எழுத வைப்பவர் ஆசிரியர். ஆனால் அனுபவம் என்ற ஆசிரியர் பரீட்சை எழுதிவிட்டு பாடத்தைக் கற்றுக் கொடுப்பவர். எனவே நாம் முயற்சியை செய்து அதன்மூலம் நமக்கு கிடைக்கும் பாடத்தை சரியான வழியில் பயன்படுத்தி வாழ்க்கையில் தெளிவு பெறுவோமே!
No comments:
Post a Comment