Status 2021 (110)
பலம் உங்கள் உடலில் இருந்து வரவதில்லை; அது உங்கள் மனதில் இருந்து பிறப்பது! - மகாத்மா காந்தியடிகள்.
மனோபலம்தான் மனித பலம் என்பதை நாம் நன்கு உணர்ந்து மனதை தூய்மையாக வைத்து அதை ஊக்கப்படுத்தினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற அளவுக்கு திடமான மனதை பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.
Victory King. (VK)
No comments:
Post a Comment