Status 2021 (106)
உரசாமல் வைரத்தை பட்டை தீட்ட முடியாது. நெருப்பில் விடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. அதுபோல நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள். ஆனால் வீழ்ந்து விட மாட்டார்கள்.
கிருஷ்ண பரமாத்மா
நாம் அந்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி எந்த நிலையிலும் நாம் மாறாத மனதோடு நன்மைகளையே செய்யும் பொழுது நாம் நல்லவன் என்ற நிலைப்பாடு நம்மை விட்டு அகலாது. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் புழுதிக்கே என்பார்களே அதை மனதில் கொண்டு எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம் நலமுடன் வாழ்வோம்!
Victory King (VK)
No comments:
Post a Comment