Status 2021 (243)
போலி என்பது உண்மைக்கு எதிரானது. நடக்காத ஒரு விஷயத்தை உண்மைப்போல நம்பச் செய்வதுதான் போலித்தனம். பிறரை ஏமாற்றுவதற்கான முயற்சியின் முதல்படியே போலியாக நடித்து நம்ப வைப்பதாகும். போலியாக நடித்து வாழ்வது மனிதாபிமானமே இல்லாத நேர்மையற்ற பொய்யான வாழ்க்கைக்கு வித்திடும். பொய்யாக போலியாக நடிப்பவர்கள் வாழ்க்கை பொய்யில் முடிந்து அந்தப் பொய்யே அவர்களை வீழ்த்திவிடும். உண்மையே நமக்கு உயர்வளிக்கும், உயிர்காக்கும். உணர்ந்து நடந்தால் நம் வாழ்க்கையே வசந்தம்தான்.
Victory King (VK)
No comments:
Post a Comment