Status 2021 (257)
கெட்டவர்கள் காலம் முழுவதும் எந்தவித கஷ்டமும் இல்லமால் அடுத்தவர்களை அழித்துக்கொண்டும், தீங்கு செய்வதையே தொழிலாகக் கொண்டும் சுகமாகதான் சாகும் வரை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் நல்லவர்களோ பண்போடு வாழ்ந்து நற்செயல்களையே செய்து பல கஷ்டங்களுக்கு இடையேதான் காலம் முழுவதும் வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதுதான் கலிகாலத்தின் நிலை. எப்படி இருப்பினும் நாம் செய்த நற்பலன்களின் பலன் ஏதேனும் ஒரு ரூபத்தில் ஏதோ நிலையில் நமக்கு வந்தடையும் என்ற ஆத்ம திருப்தியில் யார் எப்படி இருப்பினும் நாம் நல்லவர்களாகவே இருப்போமே!
Victory King (VK)
No comments:
Post a Comment