Status 2021 (260)
நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது. அதுவே இறைசக்தி. நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நம் உழைப்புக்கு ஏற்ப அமையவும் வெற்றி கிடைக்கவும் ஆத்ம திருப்தி உண்டாகவும் இறைசக்தியும் வேண்டும். இது கண்களுக்குப் புலப்படாத சக்தி. நம்முடைய முயற்சிகள் அனைத்தையும் தொய்வின்றி செய்வதற்கு நம் உடல் நலனும் மன நலனும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா. அதற்கு உதவுவது இயற்கை. இது கண்களுக்கு புலப்படும் சக்தி. இயற்கையையும் இறைவனையும் மதிப்போம். நம் தேக நலத்தையும் மன நலத்தையும் காப்போம்!
Victory King (VK)
No comments:
Post a Comment