Status 2021 (262)
நான் என்ற ஆணவம் பேராசையால் அடுத்தவனிடம் காட்டும் பொறாமை, சுயநலத்தால் அடுத்தவன் பொருளை அபகரித்து சுகபோகங்களை அனுபவிக்கும் மனோபாவம், தாம் யோக்கியன் போல் மற்றவர்களுக்கு செய்யும் உபதேசம், மற்றவர்களுடன் கூட்டு சேர்ந்து அடுத்தவர்களை அழிக்கும் அராஜகம் இவைகள் அனைத்தும் நம் வாழ்க்கையையும் நம் சந்ததியினருக்கும் விடாது துரத்தி அழைக்கும் காரணிகள். இப்படிப்பட்ட திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்று மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் கூற வாய்ப்பு கொடுக்காமல் வாழ பழகுவோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment