Status 2021 (263)
அத்தியாவசியமான உதவிகளை தேவைக்கு ஏற்ப சூழல் அறிந்து செய்வதே சேவை எனப்படும். பிறருக்காக உதவி செய்யும்போது அதில் எதிர்பார்ப்புகளுக்கு இடம் கொடுக்காமல் செய்தால் அது சிறப்பு பெறும். எதிர்பார்ப்பில்லாமல் பிறருக்காக செய்யப்படும் உதவிகளை ஆத்ம திருப்த்தியுடன் செய்யும்போது நம் உணர்வு நரம்புகள் உத்வேகத்துடன் செயல்படும். நேர்மறை சிந்தனைகள் மேலோங்கி நம் வாழ்வை செம்மைப்படுத்தும். எனவே, நேர்மறை எண்ணங்கள் வளர நம் மனதைப் பக்குவப்படுத்தி வாழ்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment