Status 2021 (239)
நாம் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்: மிகவும் நல்லவனாக இருந்து விட்டால் நம்மை நடிகன் என்று சொல்வார்கள். மிகவும் அதிகமாக அன்போடு பழகி விட்டால் ஒரு நிலையில் நம்மை அடிமையாக்கி விடுவார்கள். மிகவும் பொறுமையுடன் நடந்து கொண்டாலோ நம்மை பைத்தியம் ஆக்கும் வரை விடமாட்டார்கள். அதிகம் கோபப்பட்டாலோ கோமாளியாக்கி வேடிக்கை பார்ப்பார்கள். எல்லோரையும் நம்பி விட்டாலோ நம்மை ஏமாற்ற பலர் காத்திருப்பார்கள். எனவே நம் குணநலன்களை மிகைப்படுத்தி காட்டிக் கொள்ளாமல் அனைத்தையும் அளவோடு வெளிப்படுத்தி வாழ்ந்தால் மட்டுமே உலகம் நம்மை மதிக்கும். உணர்ந்து செயல்பட்டால் உண்டு நல்வாழ்வு!
Victory King (VK)
No comments:
Post a Comment