Status 2021 (209)
நாம் வாழ்க்கையில் தடுக்கி விழுந்தபோது தாங்கிப் பிடிக்காதவர்களையும், நமக்கு இன்னல்கள் வரும்போது நம் கண்ணீரை துடைக்காத உறவுகளையும், நம் வருமானத்துக்கே வழி இன்றி வருத்தப்படும்போது ஆதரிக்காதவர்களையும், நமக்கு நல்ல நிலை வந்ததும் நம்மைச் சுற்றி வருபவர்களையும் நம் வாழ்நாளில் நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்வதும், நாம் கஷ்டப்பட்டபோது கை கொடுத்தவர்களையும் நாம் தளர்ந்தபோது தோள் கொடுத்தவர்களையும் நம் வாழ்நாளில் என்றுமே நன்றியை மறக்காமல் இருப்போமேயானால் நம் வாழ்க்கை தானாகவே மேன்மைப்பட்டு நலமுடன் வாழ்வோம்!
Victory King (VK)
No comments:
Post a Comment