Status 2021 (224)
நம் மனதை நாம் வெற்றி கொண்டாலே ஆயிரம் பேரை வென்றதற்கு சமம். நம் ஆணவம் காணாமல் போக வேண்டும் என்றால் எதுவுமே நமக்கு நிலையில்லை என்பதை உணர்ந்தால் போதும். நம் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும் என்றால் நாம் எதை செய்தாலும் மனப்பூர்வமாக திருப்தியாக செய்ய வேண்டும். நிகழ்காலத்தை சந்தோஷமாக வாழக் கற்றுக்கொண்டுவிட்டால் இறந்த காலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் நாம் சிந்தித்துக் கவலைப்பட வேண்டிய நிலை வராது. உண்மைக்குதான் எப்போதும் நிலைத்து நிற்கும் சக்தி உண்டு. இவையெல்லாம் நம் வாழ்க்கையில் கடைபிடித்து விட்டால் உண்மையை அழிக்கும் சக்தி யாருக்கும் இல்லை என்பதை உணர்ந்து மனநிறைவுடன் வாழ முடியும்.
Victory King (VK)
No comments:
Post a Comment