Status 2021 (221)
குழந்தைகளுக்கு அறிவுரை சொல்வதைக் காட்டிலும் அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும். எந்த அறிவுரைகளையுமே காதினால் கேட்பதைவிட கண்களால் பார்க்கும்போது ஆழப் பதிந்துவிடும். அறிவுரைகளைக் கூறும்போது நம் ‘நா’ நயம் சமயத்தில் அழுத்தத்திலும் குதற்கத்திலும் வருவதற்கு வாய்ப்புண்டு. அது குழந்தைகளுக்கு எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தலாம். எனவேதான், நாம் வாழ்ந்து காட்டும்போது அதனுடைய பலன் முழுமையாக அவர்களைச் சென்றடையும். நாம் பண்போடும் அன்போடும் குழந்தைகளின் மனதில் ஆழப்பதியும்படி வாழ்ந்து காட்டி அவர்களது எதிர் காலத்தை சிறப்பாக்க முயல்வோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment