Status 2021 (223)
அதிகம் சிந்தித்தால் குழப்பங்கள்தான் மிகும், அதிகம் பேசினால் அவமானங்கள்தான் மிஞ்சும், அதிகம் மவுனம் சாதித்தால் நம் மதிப்புதான் கெடும். எனவே, பொறுமையாக சிந்தித்து செயல்பட்டு பேச வேண்டியவற்றை பேச வேண்டிய இடத்தில், அளவோடு நன்கு புரியும்படி பேசி, மற்றவர்கள் கூறுவதை உள்வாங்கி அமைதியாக மவுனம் சாதித்து அதற்குரிய பதிலை அறிவுப்பூர்வமாக வெளிப்படுத்தி நம் வாழ்வை கடந்து செல்லும்போது நமக்கான மதிப்பு நம்மை வந்து அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிந்தித்து செயல்படுவோமே!
Victory King (VK)
No comments:
Post a Comment