Status 2021 (230)
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைதான். நம்மை தவறாக புரிந்துகொண்டவரைப் பற்றி நாம் எண்ணி அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்காமல் நம் மனசாட்சிப்படி நாம் செய்வது தான் சரி என்று உணர்ந்துவிட்டால் நாம் கோபத்தை தவிர்ப்பது சாத்தியமே. நாம் எண்ணுவதும் செய்வதும் உண்மையிலேயே நியாயமானதாக இருப்பின் நம் மனசாட்சி தான் நமக்கு நீதிபதி. எனவே நாம் கோபத்தை தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை காப்போமே!
Victory King (VK)
No comments:
Post a Comment