Status 2021 (147)
மனம் பக்குவப்பட்டால் பாதை தெளிவாகும் பாதை தெளிவானால் பயணம் எளிதாகும் பயணம் எளிதானால் வாழ்க்கை இனிதாகும்.
காஞ்சி மகாபெரியவர்
நடமாடும் தெய்வத்தின் அருளுரையை மனமார ஏற்று நாம் கடைபிடித்து வாழ்வோமே யானால் வளமாகவும் மகிழ்வுடனும் வாழ்வோம்!
Victory King (VK)
No comments:
Post a Comment