Status 2021 (152 )
குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் கொடுக்கப்பட்டிருக்கும் சொர்க்கம். அதனை சொர்க்கம் ஆக்குவதும் நரகம் ஆக்குவதும் நம் கையில்தான் உள்ளது. குடும்பம் என்பது நம் குழந்தைகள் அப்பா அம்மா தாத்தா பாட்டி மற்றும் உறவினர்கள் என ஒருவருக்கொருவர் பின்னிப்பிணைந்து அன்பையும் பாசத்தையும் அள்ளிப் பருகி உறவுச் சங்கிலியை விலகாமல் முறுக்கேற்றி ஓர் ஆலமரம் போல் தழைத்து வளர்ந்து விழுதுகள் மரத்தை தாங்கிப்பிடித்து ஆணிவேரை அசையா வண்ணம் காப்பது போல் நம் ஒற்றுமையை பலப்படுத்தி ஒரு சொர்க்க பூமியாக அமைத்துக்கொண்டு அரவணைத்து மனமகிழ்ந்து நாமும் வாழ்ந்து நம் தலைமுறையையும் வாழ வழிவகுப்போமே!
Victory King (VK)
No comments:
Post a Comment