🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2363🥰
வீசுகின்ற வாசனையை பொருத்து தான் மலர்களுக்கு மதிப்பு. அதுபோல் மலர்ந்த மலர்களைப் போல் முகம் மலர்ச்சியுடன் நாம் பேசுகின்ற வார்த்தைகளை பொறுத்து தான் நமக்கு மதிப்பு. எனவே 'நா' நயத்துடனும் நளினமுடனும் பேசி பழகிவிட்டால் 'மதிப்பு'எனும் பொக்கிஷம் நம்மை நோக்கி தானே வந்தடையும்.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment