🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2364🥰
அன்பும் பாசமும் ஒன்றோடு ஒன்று இணைந்து மகிழ்ந்து வாழும் பக்குவப்பட்ட இடமே குடும்பம் எனும் கோயில். அங்கே உறவுகளோடு உள்ளன்புடன் உறவாடி குதூகளிக்கும் பொழுது தான் அந்த குடும்ப ஒரு சொர்க்கம் ஆகிறது. அன்பால் இணைந்து அன்பால் பிணைந்து அன்பை எல்லோருக்கும் பகிரும் அந்த குடும்பம் என்னும் சொர்க்கத்திற்கு இடையில் பணம் புகழ் பகட்டு அனைத்துமே ஒரு தூசிக்கு த்தான் சமம்.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment