🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2375🥰
நாம் ஒரு செயலில் ஈடுபடும் பொழுது அதை நாம் துரிதப்படுத்த வேகத்தை மட்டும் காண்பித்தால் அது நம் செயல்திறனை சிதற வைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அதை யே விவேகத்துடன் சிந்தித்து துரிதமாக செயல்படும் பொழுது நம் செயல் திறன் சிறப்பாக அமையும். எனவே நமது செயல் வேகத்துடன் விவேகமும் சேர்ந்தால்தான் சிறப்பு என்பதை உணர்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment