🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2371🥰
வயிறு புடைக்க புல்லை மேய்ந்து அசதியில் நின்று கொண்டிருக்கும் மாடு, பசியில் கிடைத்த புல்லை மேயும் மாட்டிடம் சென்று நக்கி கொடுக்கும்போது, தன் பசியை கூட பொருட்படுத்தாது மேய்வதை நிறுத்திவிட்டு அந்த சுகத்திலேயே திளைத்துவிடும். அதுபோல் நம் நிலையை புரிந்து கொண்டு சில பொழுது போகாதவர்கள் அட்வைஸ் என்ற பெயரில் நம்மை குழப்பும் பொழுது நாம் அதை புறக்கணித்து அடுத்தவர்களுக்காக வாழ முயலாமல் நமக்காகவே நாம் வாழ்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment