🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2372🥰
நாம் பேசும் வார்த்தைகளுக்கு நாம் பொறுப்பேற்கலாம். ஆனால் அதை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்க்கெ ல்லாம் நாம் பொறுப்பல்ல. அன்போடும் பாசத்தோடும் சேர்ந்து ஒருவருக்கொருவர் புரிதலும் இருந்தால் மட்டுமே உறவுகளும் நட்புகளும் நிலைக்கும். எனவே புரிதலின் மகத்துவத்தை உணர்ந்து நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி அமைதியை நிலைக்கச் செய்து மகிழ்ந்து வாழ்வோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment