🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2365🥰
நாம் சகல வசதிகளுடன் மகிழ்வுடன் வாழ்ந்தாலும் ஆணவத்தில் ஆடுகிறான் என்றும், நன்கு வாழ்ந்து ஒரு நிலையில் தாழ்ந்து விட்டால் நம்மை கேவலமாக பார்த்து தூற்றும் உலகம் இது. எனவே"தூற்றுவார் தூற்றலும் போற்றுவார் போற்றலும் போகட்டும் புழுதிக்கே"என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் நம்மை நாமே உளியாக்கி நம்மை செதுக்கிக் கொண்டு நம் வாழ்வை நமக்காகவே வாழ்ந்திடுவோமே!
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment