🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி2422🥰
சில கருங்கற்கள் கடவுள் சிலைகளாகி கோவிலின் மூலஸ்தானத்தில் அமர்ந்து அனைவராலும் வணங்கப்படுகிறது. அதே சில கருங்கற்கள் அனைவரது கால்களாலும் மிதிபட்டு தேய்கிறது. அது போல்தான் நாம் இருக்கும் இடத்தை பொறுத்து தான் நமக்கு மதிப்பும் மரியாதையும். எனவே நாம் பிறக்கும் போது அனைவரும் ஒன்றுதான் என்றாலும் நாம் வளரும் விதமும், சூழ்நிலையும் தான் நம்மை வடிவமைக்கிறது என்பதை நாம் உணர்ந்தாலே போதும். நம் வாழ்க்கை சிறக்க!
Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏29/11/25
No comments:
Post a Comment